வேறொரு மொழியைப் பேசும் பராமரிப்பு பெறுநர்களுடன் தொடர்புகொள்ள சிரமப்படுகிறீர்களா? Care to Translate என்பது பராமரிப்பு நிபுணர்கள் 130+ மொழிகளில் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள உதவும் ஒரு நம்பகமான மருத்துவ மொழிபெயர்ப்பு செயலியாகும்.
மொழிபெயர்ப்பாளர் இல்லையா? Wi-Fi இல்லையா? எந்த பிரச்சனையும் இல்லை.
மொழித் தடைகளைத் தகர்க்கவும், நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்தவும், மதிப்புமிக்க நேரத்தைச் சேமிக்கவும் செயலியைப் பயன்படுத்தவும் - பராமரிப்பு எங்கு நடந்தாலும்.
பராமரிப்பு நிபுணர்கள் Care to Translate ஐ ஏன் தேர்வு செய்கிறார்கள்:
– நிகழ்நேர குரல் மொழிபெயர்ப்பு
– நோயாளி தரவு சேமிக்கப்படவில்லை
– மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்
– உரை, ஆடியோ மற்றும் பட ஆதரவு
– 24/7 கிடைக்கிறது – ஆஃப்லைனில் கூட
– விரைவான அணுகலுக்கான தனிப்பயன் & ஆயத்த உரையாடல் பட்டியல்கள்
– பராமரிப்பின் அனைத்து பகுதிகளிலும் வேலை செய்கிறது – அவசர சிகிச்சைப் பிரிவு முதல் வீட்டு வருகைகள் வரை
பாதுகாப்பானது, நம்பகமானது, சரிபார்க்கப்பட்டது
சொற்றொடர் நூலகத்தில் பாதுகாப்பான, கண்ணியமான தகவல்தொடர்புக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, மருத்துவ ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்ட சொற்றொடர்கள் உள்ளன – மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்காதபோதும்கூட. பொதுவான மொழிபெயர்ப்பு செயலிகளைப் போலன்றி, Care to Translate எந்த நோயாளி தரவையும் சேமிக்காது. உங்கள் தகவல்தொடர்பு எப்போதும் தனிப்பட்டதாகவே இருக்கும்.
நிகழ்நேர மொழிபெயர்ப்பு
நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சம் எங்கள் நம்பகமான சொற்றொடர் நூலகத்தை முழுமைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். நோயாளியின் எந்தத் தரவையும் சேமிக்காமல் பாதுகாப்பை உறுதிப்படுத்திய வண்ணம் சுதந்திரமாகத் தொடர்புகொள்ளுங்கள். இந்த AI அம்சம் பல்வேறு விதமான பின்னணிகளைக் கொண்ட பராமரிப்பு பெறுநர்களுடன் திறந்த மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமையை உங்களுக்கு அளிக்கிறது.
உங்கள் தகவல்தொடர்பைத் தனிப்பயன் உடையதாக்குங்கள்
உங்கள் சொந்த சொற்றொடர் பட்டியல்களை உருவாக்கவும், பணிப்பாய்வின்படி ஒழுங்கமைக்கவும், நீங்கள் சொல்ல வேண்டியதைத் துல்லியமாக விரைவாகக் கண்டறிய தேடவும். அது ஒரு சொற்றொடராக இருந்தாலும் சரி அல்லது முழு உரையாடலாக இருந்தாலும் சரி - உங்களுக்குக் கிடைக்கும்.
சுகாதாரப் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்டது - உலகளவில் நம்பகமானது
மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆம்புலன்ஸ்கள், முதியோர் பராமரிப்பு, சமூகப் பராமரிப்பு, நகராட்சிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளில் ஆயிரக்கணக்கான பராமரிப்புப் பணியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
""எங்கள் நோயாளிகள் எந்த மொழியில் பேசினாலும் அவர்களுடனான பாதுகாப்பான மற்றும் சரியான தகவல் பரிமாற்றத்தை இந்தச் செயலி உறுதி செய்கிறது."" - கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனை, ஸ்வீடன்
""அநேகமாக இதுவே மருத்துவத் துறையில் மிகவும் மேம்பட்ட செயலி என்று நான் நினைக்கிறேன், இதை விட சிறந்த ஒன்றை நான் இதுவரை பார்க்கவில்லை."" – ஸீ-ஐ, ஜெர்மனி
""Care to Translate நாளின் எல்லா நேரங்களிலும் பயனுள்ள தகவல்தொடர்புகள் நிகழ வழிவகை செய்கிறது."" - மோல்டே நகராட்சி, நார்வே
நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு
பெரிய மருத்துவமனைகள் முதல் அடிமட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள் வரை, Care to Translate உங்கள் பராமரிப்பு அமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. எங்கள் நிறுவன தீர்வைப் பற்றி மேலும் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
இலவசமாக முயலவும்! இப்போதே பதிவிறக்கம் செய்து நம்பிக்கையுடன் மொழிபெயர்க்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
25 செப்., 2025